Teachers Protest | கடுமையான போராட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள்.. பேச அழைத்துள்ள IAS அதிகாரி..
பணி நிரந்தரம் கோரி இன்று ஏழாவது நாளாக போராட்டம் நடத்த உள்ள நிலையில், நேற்று கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் ஆர்த்தி முன்னிலையில், டிபிஐ வளாகத்தில் காலை 11 மணிக்கு பேச்சு வார்த்தை நடக்கிறது.