Chennai | உள்ளே புகுந்து முன்னாள் MP-யின் கார் மீது தாக்குதல்.. பரபரக்கும் சென்னை
சென்னை தியாகராய நகரில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்து தூத்துக்குடி முன்னாள் திமுக எம்.பி-யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சென்னையில் மருத்துவமனைக்குள் புகுந்து முன்னாள் எம்.பி-யின் கார் கண்ணாடி உடைப்பு - பரபரப்பு