#BREAKING || அதிரடி திருப்பம்!..பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி.. அமைச்சர் அன்பில் மகேஷ்..

Update: 2026-01-14 07:00 GMT

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தைக்குபின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்