Election | TN Govt | ஒரே நாடு ஒரே தேர்தல் - தமிழக அரசுக்கு வந்த கடிதம்..
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டம். தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்