Kanniyakumari | நினைத்து பார்க்க முடியா உச்சம்... ரூ.500 இப்போ ரூ.2500 - அதிர்ச்சியில் மக்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரசாத் கூற கேட்போம்.