BREAKING || சென்னை கே.எம்.சியில் ரவுடி கொலை - எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்... தொடரும் ஆக்‌ஷன்

Update: 2026-01-14 07:53 GMT

சென்னை கே.எம்.சியில் ரவுடி கொலை - மேலும் ஒரு எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்/சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் ஒரு எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்/ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தினேஷ் மற்றும் கீர்த்தி வாசன் ஆகிய இருவர் கைது - இதுவரை 10 பேர் கைது/4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்/கிரி என்ற எஸ்.எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்து உத்தரவு - மேலும் மூன்று பேருக்கு போலீசார் வலைவீச்சு

Tags:    

மேலும் செய்திகள்