Kumbakonam | ஓரமாக நிற்க சொன்ன கார் ஓட்டுநர்.. போதையில் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்..

Update: 2026-01-14 08:25 GMT

கும்பகோணம் அருகே ஓரமாக நிற்க சொன்னதால், கார் ஓட்டுநரை இளைஞர்கள் மதுபோதையில் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்