Tamilnadu | Bhogi | பழைய பொருட்களை எரித்து மேளம் அடித்து கொண்டாடிய மக்கள்

Update: 2026-01-14 04:36 GMT

சென்னை புறநகர் பகுதியில் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து மக்கள் போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறுவர்கள் மேளம் அடித்து போகி கொண்டாடினர். பெண்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். பழைய பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் பனி மூட்டத்துடன் புகையும் சூழ்ந்ததது.

Tags:    

மேலும் செய்திகள்