BREAKING || போகியால் சென்னை காற்றில் அதிர்ச்சி மாற்றம் - ஷாக் கொடுத்த தரக்குறியீடு
தமிழகத்தில் சென்னையில் காற்று மாசு அளவு தரக்குறியீடு 134 பதிவாகி இருப்பதால் இருதய பாதிப்பு ஆஸ்துமா நோய் முதியவர்கள் குழந்தைகள் மூச்சு விடுவதில் சற்று சிரமம் ஏற்படும் நிலை உள்ளது .
சென்னையில் தற்போது மணலியில் 168 , அரும்பாக்கத்தில் 158 ஆகவும் , கொடுங்கையூரில் 157 ஆகவும், தமிழகத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் காற்று தர குறியீடு 224 மிக மோசம் என்ற அளவில் பதிவாகி உள்ளது , கடலூரில் காற்றின் தரம் 103 ஆகவும் , கோவையில் காற்றின் தர குறியீடு 65 ஆகவும் பதிவாகி இருந்தது .