"பெரிய நடிகர்கள் படத்தை தியேட்டரில் பாத்திருக்கேன், இப்போ என்னோட படம்.."
"பெரிய நடிகர்கள் படத்தை தியேட்டரில் பாத்திருக்கேன், இப்போ என்னோட படம்.." - நடிகர் பாலா நெகிழ்ச்சி
தாம் இந்த இடத்தில் இருப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம் என்று காந்தி கண்ணாடி திரைப்படத்தின் நடிகர் பாலா தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள திரையரங்கில் காந்தி கண்ணாடி படத்தை பார்த்த பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாலா, தாம் நடித்த படத்தை திரையில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.