காதல் மனைவியை கணவனே கண்டம் துண்டமாக்கி கொடூரம் - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி
இளம்பெண் கொலை வழக்கு - மேலும் 4 பேர் கைது.
ராமநாதபுரம், சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கனவே கணவர் கைது - தற்போது மேலும் 4 பேர் கைது. நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகோபால் எல்லை பாதுகாப்புப் படை வீரராக உள்ளார். ஜெர்மின் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட விஜய கோபால் - 2 குழந்தைகள் உள்ளனர். விஜய கோபாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த ஜெர்மின். கடந்த 17ம் தேதி ஜெர்மினை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்கள். ஜெர்மினை கணவர் விஜயகோபாலே ஆள் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்.