வழிமறித்து கொலை வெறியோடு தாக்கிய கணவன், மாமனார்.. பெண் கதறும் பகீர் வீடியோ
சேலம் குள்ள கவுண்டனூரில் கொலை மிரட்டல் குறித்து புகாரளித்து விட்டு திரும்பிய பெண்ணை வழிமறித்து அவரது கணவரும், மாமனாரும் சாலையில் வைத்து தாக்கும் அதிர்ச்சிகர காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன...