அப்பார்ட்மெண்டில் தீ விபத்து ஏற்பட்டால் மக்களை காப்பது எப்படி? - தத்ரூபமாக செய்து காட்டும் வீடியோ
தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் வியக்க வைக்கும் போலி ஒத்திகை நிகழ்ச்சியை தத்ரூபமாக செய்து காட்டியுள்ளனர்...