How To Check Breast | நீங்களே மார்பகத்தை டெஸ்ட் செய்வது எப்படி? - அதிதுல்லியமாக விளக்கும் நிபுணர்
பெண்கள் மார்பகத்தை சுய பரிசோதனை செய்வது எப்படி ? என.. ஆன்கோ - பிளாஸ்டிக் மார்கப் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுளா ராவ் கொடுக்கும் மருத்துவ ஆலோசனையை பார்க்கலாம்...