ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சாகசம் ஈடுபட்ட சம்பவம்
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் இருவரையும் மடக்கி பிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.