Hosur Bear | மூட்டு வலியால் அவதிப்பட்ட கரடி - செயற்கை மூட்டு பொருத்தி சாதனை

Update: 2025-09-20 04:08 GMT

ஓசூரில் மூட்டு வலியால் சிரமப்பட்ட கரடிக்கு செயற்கை மூட்டு பொறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பன்னார் கட்டா தேசிய பூங்கா கரடிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த வசீகரா என்ற கரடி மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தது. இதனால் கரடிக்கு செயற்கை மூட்டு பொருத்த முடிவு செய்து அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கரடியின் இடது பின்னங்காலில் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உலகிலேயே முதன் முறையாக செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட கரடி என்ற பெருமையை வசீகரா பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்