பா.ரஞ்சித் பட ஷூட்டிங்கில் பயங்கரம் - கோர மரணம்..அலறி ஓடிய குழு.. குலைநடுக்க காட்சி
பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு
இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து காட்சி வெளியாகியுள்ளது...