மேலே இருந்து விழுந்து 9 துண்டான பயங்கரம் - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
தாராபுரம் அருகே காற்றாலையில் உள்ள காற்றாடி உடைந்து விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காற்றாலையில் இருந்த காற்றாடி அடியோடு விழுந்துள்ளது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. .