#BREAKING || எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி தினகரன் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து /தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக திமுக எம்.பி, டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து/சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு /வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு /அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்