``தமிழகத்தில் அதிகனமழை..’’ ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு?

Update: 2025-05-29 08:32 GMT

TN Rain Alert | ``தமிழகத்தில் அதிகனமழை..’’ ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் இன்று நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இது மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு .

தேனி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிறைய எச்சரிக்கை விடுப்பு .

திருப்பூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

நாளை நீலகிரி கோவை தேனி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ...

Tags:    

மேலும் செய்திகள்