Heavy Rain Alert TN | ``29ம் தேதி வரை கனமழை இருக்கு’’ தமிழகம் புதுவைக்கு வானிலை மையம் அலர்ட்

Update: 2025-08-28 02:54 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்