திருவண்ணாமலை - முன்விரோதத்தில் இரு குடும்பங்கள் மோதல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள மகாஜனம்பாக்கம் கிராமத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தினர் முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
