"அந்த அளவுக்கு வந்துவிட்டாரா EPS?" - கேள்வி கேட்டதும் மாறிய அமைச்சர் முகம்

Update: 2025-07-23 04:46 GMT

கடை விரித்து யாரும் வரவில்லையென்றால் என்ன செய்வது?"- அமைச்சர் துரைமுருகன்

கடையை விரித்து யாரும் வரவில்லையென்றால், வாங்க சார்... வாங்க சார்... என கூப்பிட தான் வேண்டும்.... அது போல தான் அ.தி.மு.க மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறது என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்