Hanuman Jayanti | வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வேண்டிய பக்தர்கள்.. 1,00,008 வடைமாலையில் ஜொலித்த காட்சி
அனுமன் ஜெயந்தி - நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாற்றி சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். அதனை பார்க்கலாம்...