Kallakurichi | கத்தி கொண்டு படியில் தொங்கியபடி அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சி

Update: 2025-12-19 03:51 GMT

அரசு பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் கவலை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து வேப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்கள், பேருந்துக்குள் இடம் இருந்தும் படியில் தொங்கியபடி கூச்சலிட்டுக் கொண்டு சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்