Snow Fall | தமிழகத்தை `நடுங்க’ வைத்த இயற்கை - எந்தெந்த ஏரியாவில் நிலைமை மோசம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்..