Virudhunagar | ஜவுளி கடையில் இடிந்து விழுந்த அலங்கார சுவர்.. சம்பவ இடத்திலேயே பலியான மூதாட்டி..
ஜவுளி கடையின் அலங்கார சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
ராஜபாளையத்தில் உள்ள ஜவுளி கடையில் அலங்கார சுவரின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.தாட்கோ காலனி சேர்ந்த மூதாட்டி கிறிஸ்துமஸ்க்கு புத்தாடை எடுப்பதற்காக குடும்பத்துடன் கடைக்கு வந்த போது இந்த சோக சம்பவம் நடைபெற்றது.