Death | Railway | சுற்றுலா வந்த ம.பிரதேசம் பெண் உயிரிழப்பு.. கண்ணீர் விட்டு கதறிய மகன்..
அயோத்தி பட பாணியில் சம்பவம்- சுற்றுலா வந்த ம.பி. பெண் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த லட்சுமிராணி என்ற பெண், மயிலாடுதுறை அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு பின் அவருடைய உடலை மீட்ட ரயில்வே போலீசார், குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர். உதவியாக இருந்த ரயில்வே போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அவருடைய மகன், தனது தாயின் உடலை ராமேஸ்வரத்தில் தகனம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.