தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலில் தங்கதேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த திருவிளக்கு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.