"இந்தியாவில் 25,000 டன் தங்கம்" - அமெரிக்கா, சீனா, ரஷ்யாவே மிரளும் ரிப்போர்ட்
தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தாலும், இந்திய குடும்பங்கள் வசம் 25 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சமீபத்திய
ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.