Gold Rate | ``பொண்ண எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்'' - தினம் தினம் உயரும் தங்கம் விலை
சென்னையில் தங்கம் ஒரு சவரன் 97 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இது குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம்..