Breaking | Gold Rate | ஒரேநாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Update: 2025-04-09 11:38 GMT

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்வு/ஒரே நாளில் 2வது முறையாக இன்று அதிகரித்த தங்கம் விலை/சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.67,280க்கு விற்பனை/இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கு விற்பனை செய்யப்பட்டது/பிற்பகலில் மேலும் ரூ.960 அதிகரித்து ரூ.67,280க்கு விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி/கடந்த 4 நாள்களில் தங்கம் விலை ரூ.2680 குறைந்த நிலையில் இன்று மீண்டும் கிடுகிடு உயர்வு 

Tags:    

மேலும் செய்திகள்