போச்சு டா..! "தமிழகத்தை காக்க வா தமிழனே" நெல்லையை கலக்கும் விஜய் போஸ்டர்கள் - ரசிகர்கள் அட்ராசிட்டி

Update: 2023-11-03 15:58 GMT

தமிழகத்தை காக்க வா தமிழனே என்ற வாசகங்களுடன் நெல்லையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் கவனம் பெற்றுள்ளன. மேலும், நாளைய தமிழகமே எனவும் நெல்லை நகர்முழுவதும் விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி விஜய் ரசிகர்கள் போஸ்டர் பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்