மிரட்டி பணம் பறிப்பு? திரண்ட ஓனர்கள், தொழிலாளர்கள் - மூச்சு முட்டிய RDO ஆபீஸ்

Update: 2025-06-24 12:14 GMT

மிரட்டி பணம் பறிப்பு - கோழிப்பண்ணையாளர்கள் புகார்/வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட கோழிப்பண்ணையாளர்கள்/கோழிப் பண்ணைகள் குறித்து வதந்தி பரப்பி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு/மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்/திரண்டு வந்த கோழிப்பண்ணையாளர்கள், தொழிலாளர்கள்

Tags:    

மேலும் செய்திகள்