``நாளை முதல் அங்கே அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது’’ - ஐகோர்ட்டில் அரசு முறையீடு
அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு
தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பில் முறையீடு