தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை - ரூட்டில் திடீர் மாற்றம்

Update: 2025-04-20 09:39 GMT

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழி மேம்பாலச் சாலை பணிகள் காரணமாக, வரும் 22ம் தேதி வரை 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்