வட மாநில தொழிலாளர்களின் வெறியாட்டம் | அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடிகள்

Update: 2025-09-02 14:38 GMT

போலீசார் மீது கல்வீச்சு - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வடமாநிலத்தவர்கள்

காவல்துறையினரை தாக்கிய வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திருவள்ளூர் மாவட்டம் - காட்டுப்பள்ளியில் காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்