கிட்னியில் கல் இருந்தால் சாப்பிட வேண்டிய உணவுகள் - லிஸ்ட் போடும் நிபுணர்
சிறுநீரகத்தில் கல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன ? சாப்பிட கூடாத உணவுகள் என்ன ? என... சிறுநீரக மருத்துவ நிபுணர்... டாக்டர் நித்ய ஸ்ரீ கொடுக்கும் மருத்துவ ஆலோசனையை பார்க்கலாம்...