ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை.. திடீர் வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்ட சாலை
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது
இதனால் கோபிசெட்டிபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், கசிவு நீர் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது