"ராத்திரி 11 மணிக்கு வந்து கதவ தட்டுறாங்க"..கைக்கு வரும் கெட்டுப்போன உணவு.. கொந்தளிக்கும் மக்கள்
"ராத்திரி 11 மணிக்கு வந்து கதவ தட்டுறாங்க"..கைக்கு வரும் கெட்டுப்போன உணவு.. கடுப்பில் கொந்தளிக்கும் மக்கள்.!
பெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வள்ளலார், திருவள்ளுவர் தெருக்களில் உள்ள பொதுமக்களுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, பேரூராட்சி ஊழியரிடம் கேட்டபோது உணவுகள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் அரசு பகுதியில் மொத்தமாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக தெரிவித்தனர்.