முதலில் தலை.. இரண்டாவது உடல்.. கொஞ்சம் கொஞ்சமாக சிறுமியை சிதைத்து சாப்பிட்ட கொடூர சிறுத்தை
நான்கு வயது சிறுமிய சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் வால்பாறை பகுதியில பெரும் பதற்றத்த ஏற்படுத்தி இருக்கு...
மோப்பநாய்கள், ட்ரோன் கேமிரா உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர், சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.