குரூப் - 1ல் முதலிடம் - சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி

Update: 2025-04-11 02:03 GMT

குரூப்-1 தரவரிசை பட்டியலில் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்து மாநில அளவில் முதலிடம் பெற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கதிர்செல்வி, மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதே போல் 28வது இடம் பிடித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சத்யநாராயணன் என்பவரும், சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்