''கூலி வெளியாகும் முதல் நாள்..'' | தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Update: 2025-08-12 15:36 GMT

Coolie | Rajnikanth | ''கூலி வெளியாகும் முதல் நாள்..'' | தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

கூலி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ’கூலி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி/ஆகஸ்ட் 14ம் தேதி காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி/அனிருத் இசையில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் ’கூலி’ படத்தில் நடித்துள்ளனர்/’கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

Tags:    

மேலும் செய்திகள்