Chennai Family Murder | இளம்பெண்ணை பலாத்காரம் செய்து குடும்பத்தையே கருவறுத்த வடமாநில கும்பல்

Update: 2026-01-28 10:35 GMT

Chennai North Indian Family Murder | இளம்பெண்ணை பலாத்காரம் செய்து குடும்பத்தையே கருவறுத்த வடமாநில கும்பல் - குலைநடுங்க விடும் சென்னை மூவர் கொலை

அடையாறு மூவர் கொலை - அதிர்ச்சி தகவல்கள்

அடையாறில் சாலையோரமாக சாக்குமூட்டையில் மீட்கப்பட்ட இளைஞர் சடலம் - அதிர்ச்சி தகவல்கள்

பீகார் இளைஞரின் குடும்பத்தையே கொன்று விட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்த கொலையாளிகள்

கடந்த 26ஆம் தேதி சாக்குமூட்டையில் வட மாநில நபரின் சடலம் மீட்கப்பட்டது

3 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேரிடம் அடையாறு போலீசார் விசாரணை

2 வயது குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் மீட்ட போலீசார்

பீகார் இளைஞரின் மனைவியின் சடலத்தை தேடும் போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்