விநாயகர் சதுர்த்தி விழாவில் `Fire Dance’ - தீடீரென பரவிய தீ.. வெந்துபோன உடல்..

Update: 2025-08-31 07:03 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவில் தீ நடனம் - குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தீ நடனம் ஆடியபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் மீது தீ பற்றிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம் அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சில இளைஞர்கள் தீ பற்ற வைத்து அதன் நடுவில் நின்று ஆடியுள்ளனர். அப்போது திடீரென வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் அருகே தீ பரவியதில் மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள் என ஐந்து பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்