அமைச்சர் விழாவில் பழுதான ரிமோட் | திகைத்து நின்ற அதிகாரிகள் | திடீர் பரபரப்பு
அமைச்சர் விழாவில் பழுதான ரிமோட் - திகைத்து நின்ற அதிகாரிகள்
ரிமோட் பழுதானதால் பெயர் பலகை திறக்க முடியாமல் நின்ற அமைச்சர்
தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டட திறப்பு விழாவின்போது பழுதான ரிமோட்டால், பெயர் பலகையை திறந்து வைக்க முடியாமல் அமைச்சர் திகைத்த நிலையில், ஊழியர்களே திரையை அகற்றி திறந்து வைத்தனர்...