குழந்தைகள் கண்முன் அம்மாவை துரத்தி துரத்தி வெட்டிய அப்பா - போலீஸ் பொறியில் சிக்கினார்

Update: 2025-07-24 06:44 GMT

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்