Fake Police | "போலீஸ் ஆக எதுக்கு Exam; காக்கி ட்ரெஸ் போதுமே.." சிக்கிய தில்லாலங்கடி

Update: 2025-11-24 15:05 GMT

போலீஸ் கெட்டப்புல சுத்தி வந்த ஒரு போலி பெண் கான்ஸ்டபிள போலீசார் கைது செய்திருக்காங்க... காக்கி உடையில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு கெத்து காட்டிய கேடிப்பெண் சிக்கியது எப்படி?

Tags:    

மேலும் செய்திகள்