Ramcharan Movie Accident | ராம்சரண் தயாரிக்கும் பட ஷூட்டிங்கில் வெடித்து சிதறிய பயங்கரம்
ராம்சரண் தயாரிக்கும் பட ஷூட்டிங்கில் விபத்து
தெலங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத்தில் நடைபெற்று வந்த தி இந்தியா ஹவுஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த வாட்டர் டேங்க் திடீரென வெடித்துச் சிதறியதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.