Breaking | Erode | TN Police | ஆசிட் டேங்கர் லாரி கிளீனிங் - 2 பேர் பலி - ஈரோட்டில் அதிர்ச்சி
ஆசிட் டேங்கர் லாரி கிளீனிங் - 2 பேர் பலி /ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்த போது, 2 பேர் உயிரிழப்பு/வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் போரிக் ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்த போது விபரீதம்/டேங்கர் லாரியில் இறங்கிய 3 பேருக்கு மூச்சுத்திறணல் - யுவானந்தவேல், சந்திரன் ஆகிய இருவர் பலி /உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லப்பன் என்பவர் மருத்துவமனையில் அனுமதி//